ஒரு காப்பி-பேஸ்ட் பதிவரின் அந்தரங்கங்கள்..........................................................................................................................

இன்றைய தமிழ்மனம் டாப்-20-யில் இடம்பிடித்திருக்கும் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன். அதில் இடம்பிடித்திருக்கும் பதிவர்கள் அனைவரும்  பிரபலமானவர்கள் என்பதால் அவர்களைப்பற்றி விமர்சனம் செய்வதென்பது சூரியனுக்கே டார்ச் அடிப்பதை போன்ற அதிகப்பிரசங்கி தனமென்பதால் அதை நான் செய்யமாட்டேன். இருந்தாலும் அதில் இடம்பெற்றிருக்கும் ஒரு பதிவரை பற்றி எழுத விழைகிறேன்.

அவர் யாரென்று நான் சொல்லப்போவதில்லை. ஆனால் உங்களுக்கு படித்தவுடன் புரிந்துவிடும் சார் யாரென்று

அவர்தான் ======= என்னும் பிலாக் நடத்தும் காப்பி-பேஸ்ட் மன்னன்.இவர் ஒரு தொழில்முறை ஆசிரியர்.. சொந்தமாக எழுதி ஹிட்ஸ் வாங்கும் பதிவர்களுக்கிடையே காப்பி பேஸ்ட் செய்தாலே போதும் ஹிட்டடிக்கலாம் என்பதற்கு உதாரன புருஷனாக விளங்குபவர்  சார் அவர்கள்.

தமிழ்மனம் டாப்-20 இல் காப்பி பேஸ்ட் பதிவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து இவரை போன்ற காப்பி பேஸ்டாளர்களை நீக்கிவைத்து நடவடிக்கை எடுத்தது தமிழ்மனம்.

உடனே பதறி துடித்த  நம் வாத்தியார் அவர்கள் அய்யோ நான் தவறு செய்துவிட்டேன். ஹிட்சுக்காக அடுத்தவர்களின் பதிவுகளை திருடியது தவறுதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்து இனிமேல் அப்படி திருடமாட்டேன் எழுத்து விபச்சாரம் செய்ய மாட்டேன் என்று தமிழ்மனத்திற்க்கு ஒரு மன்னிப்பு கொடுத்துவிட்டு மீண்டும் இனைந்தார். சொன்னது போலவே ஏற்கனவே எழுதி ஹிட் அடித்த காப்பி பதிவுகளை தூக்கி தன்னை யோக்கியனாக காட்டினார்.

இடையில் இந்த பத்து நாளில் சொந்தமாகவே எழுதுகிறேன் பேர்வழி என்று  நான்கு ஐந்து வரியில் என்னன்ன எழவையோ கவிதை என்ற பெயரில் கிறுக்கினார். உடனே சில ஜால்ராக்கள் வந்து ஆகா. சூப்பர் மச்சி பின்னிட்டே என்றெல்லாம் கமெண்ட் போட்டு தங்கள் விசுவாசத்தை காட்டிக்கொண்டனர். பாவம் அவர்களை சொல்லி குற்றமில்லை
இப்படியெல்லாம் இவர்கள் கமெண்ட் போட்டால்தான் அவர்களின் பதிவிற்கு வாத்தியார் போய் பிரசண்ட் போடுவார். ஆனாலும் கூட்டம் வந்தபாடில்லை. ஓட்டும் கிடைக்கவில்லை. தமிழ்மனம் சூடான இடுகைகளில் தன் பெயர் வரவில்லை. மகுடம் சூட முடியவில்லை. டாப் - 20-யில் இடம் கிடைக்கவில்லை. அடடா... நம்ம சொந்த சரக்கிற்க்கு இவ்வளவுதான் மரியாதை போல என்று நினைத்தார். அப்போதுதான் ஒரு உண்மை அவருக்கு புரிந்தது. நம்மிடம் சொந்தமாக சரக்கே இல்லை. காப்பியடித்துதான் நம் காலத்தை ஓட்டியிருக்கிறோம் என்று...

காப்பியடித்த கையும், களவாடிய மனதும் சும்மா இருக்குமா? பார்த்தார் நம்ம வாத்தியார்.... கிடப்பது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை என்ற கதையாய்  மீண்டும் தன் பழைய அஸ்திரமான காப்பி பேஸ்ட்டை  கையில் எடுத்தார். நக்கீரனிலிருந்து வேலாயுதம் விமர்சனத்தை அப்படியே சுட்டு தன் பேரில் போட்டுக்கொண்டார்.கூட்டம் மறுபடியும் வந்தது.  ஒரு ஆள் அதை சுட்டிக்காட்டியதும் மறுத்தார். கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்காததை பற்றி நக்கீரன் வெளியிட்ட செய்தியை சுட்டு போட்டார். அதற்கும் கூட்டம் வந்தது.  அண்ணா நூலகம் பற்றி அவரவர்கள் சொந்த கருத்தை எழுதிக்கொண்டிருக்கும்போது, நம்ம வாத்தியாருக்குத்தான் சொந்த சரக்கில்லையா? உடனே அதை பற்றி நக்கீரனில் வந்த செய்தியை காப்பியடித்து கடைசியில் நீதிமன்றம் போவார்களா? என்று தன் சொந்த கருத்தை வரியை சேர்த்து வெளியிட்டார். தமிழ்மனம் மகுடமும் கிடைத்தது. இந்த வாரம் டாப்-20 யில்  இடமும் கிடைத்தது.அந்தப்பதிவை படித்த ஜால்ராக்கள் ஆஹா...அருமையான அலசல் என்று ஜல்லியடித்தார்கள்.

அய்யா ஜால்ராக்களே நீங்கள் அருமை, சூப்பர் என்று கமெண்ட் போடுவதாக இருந்தால் நேராக நக்கீரன் தளத்திற்கு போய் போடுங்கள். எதுக்கு வாத்தியார் தளத்தில் போடுகிறீர்கள்?. இது எப்படி இருக்கு என்றால்....குழந்தை பெற்றவளை விட்டுவிட்டு பிரசவம் பார்த்த ஆயாவிடம் வாழ்த்துக்கள் நீங்க அம்மாவாகிட்டீங்க என்று சொல்வதை போல் அபத்தமாக இருக்கிறது.
பாவம் ஜால்ராவாகிய அவர்களையும் சொல்லமுடியாது. அவர்கள் எல்லோரும் கிணற்று தவளைகள். வேறு எந்த தளத்திற்கும் போகாமல் நேராக நம்ம வாத்தியார் தளத்திற்கு மட்டும் வந்து படிப்பதால் எல்லாமே நம்ம வாத்தியாரின் சரக்கு என்றே நினைத்துக்கொள்கிறார்கள்.  நம்ம வாத்தியாரும் வெட்கமில்லாமல் அத்தனை பாராட்டுக்களையும் பல்லை இளித்துக்கொண்டு வாங்கிக்கொள்கிறார். அவரும் என்னதான் பன்னுவார் அவர்தான் புகழ் என்னும் போதைக்கு அடிமையாகிவிட்டாரே...

ஆனாலும், இத்தனை தடவை சொல்லியும் திருந்தாமல் மறுபடியும் மறுபடியும் இப்படி காப்பிபேஸ்ட் செய்வதை கண்டுபிடித்த தமிழ்மணம் நிர்வாகம் இந்த முறை கடுமையாக எச்சரிக்கை செய்ததும் மீண்டும் காப்பியடித்த பதிவுகளை நீக்கிவிட்டார் வாத்தியார். ஆனால், அதுமூலம் கிடைத்த ஹிட்ஸ்? அது கிடைத்தது...கிடைத்ததுதான் அதை அழிக்கமுடியாதே?

இந்த ஹிட்சையும் வோட்டையும் மகுடத்தையும் டாப்-20 இடத்தையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது நாக்கா வழிக்கமுடியும்...அல்லது இத வைத்துக்கொண்டு சென்னையில் ஒரு கிரவுண்ட் நிலம் வாங்க முடியுமா என்று வாத்தியார் கோபப்படலாம். அப்படி ஒரு மயிருக்கும் உபயோகமில்லாத இதற்காத்தானே இப்படி கீழ்த்தரமான காப்பி-பேஸ்ட் செயலை செய்கிறீர்கள்.

விடுப்பா....விடுப்பா....பழுத்தமரம் தான் கல்லடிபடும் என்று யாராவது வாத்தியாருக்கு சப்பைகட்டினால்......அதற்கும் என்னிடம் பதில் இருக்கிறது....ஆமா....வாத்தியார் பழுத்தமரம் தான். வேவ்வேறு தோட்டங்களில் திருடிய பல்வேறு பழங்களை தன் மரத்தில் ஒட்டவைத்துள்ள பழுத்த ஒட்டுமரம்.
மாணவர்கள் காப்பியடிப்பது தவறென்று சொல்லும் வாத்தியாரே  காப்பியடித்தால்......உங்களின் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன். ஆசிரியர் பணி என்பது புனிதமானது...ஆனால் வாத்தியாரை போல ஆள்களால் வாத்தியார் பணிக்கும், பதிவுலகத்துக்கும் இழுக்கு... 

(இந்த பதிவில் வரும் சம்பவங்களும், விசயங்களும் கற்பனையே....இது யாரையும் குறிப்பிடுபவை அல்ல...என்று நான் சத்தியம் செய்தால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்?)
  

23 நண்பர்கள்

ஒரு காப்பி-பேஸ்ட் பதிவரின் அந்தரங்கங்கள்..........................................................................................................................

என்ற இந்த பதிவிற்கு கருத்து சொல்லியுள்ளார்கள். அவர்களுக்கு நன்றி

 1. பிரெஞ்சுக்காரன் கருத்து இது :

  வணக்கம் புரட்சிக்காரன்! அந்தப் பதிவர் மறுபடியும் காப்பி பேஸ்டில் இறங்கியிருப்பது நக்கும் ஏமாற்றத்தையே தருகிறது! அவர் சொந்தமாக எழுதிய கவிதைகளில் சில தரமான கவிதைகளும் வந்தன! அதனையும் நாம் மறந்துவிடலாகாது! திறமை மிக்க அவர், காப்பி பேஸ்டை கையில் எடுத்திருப்பது, வருந்தத்தக்கது!

  திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்...........!!!!

  அதுசரி, நான் வலையுலகுக்கு வந்து வெறும் இரண்டு வாரங்களே ஆகிறது! இந்தவாரம் 17 வது இடத்தைப் பிடித்திருக்கிறேன்! எனது பதிவுகள் பற்றிய உங்களது விமர்சனம் என்ன?

  அறிவதற்கு ஆவலாக இருக்கிறேன்!

  //(இந்த பதிவில் வரும் சம்பவங்களும், விசயங்களும் கற்பனையே....இது யாரையும் குறிப்பிடுபவை அல்ல...என்று நான் சத்தியம் செய்தால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்?)//

  இயக்குனர் ஷங்கர் பதிவெழுதனது மாதிரி இருக்கு!!

  Anonymous கருத்து இது :

  புரச்சி நிருபரே அவரின் போஸ்டுகள திரும்பவும் தமிழ்மனம் நீக்கத்தொடங்கிய்ருப்பதைய்ம் கவனிச்சு எழுதியிருக்கலாமே

  என்ன தோஸ்த்து,
  என் பெயரை பார்த்ததுமே யார் இவன் என்று உங்களுக்கு தோணுமே?
  அடியேன் உங்களின் சிஷ்யன், உங்களைப் போன்று அக்கிரமங்களை எதிர்க்கனும் என்ற ஆவலில் உங்களை மனதார நினைத்து தோன்றியவன் தான் இந்த புதிய புரட்சிக்காரன்.

  மீண்டும் தமிழ் மணத்தில் காப்பி பேஸ்ட் பதிவுகளை பிரபல பறவைகளின் சரணலாயல்ப் பதிவர் எழுதி வாசகர் பரிந்துரை, திரைமணம், சூடான இடுகைகளை ஆக்கிரமிக்க தொடங்கியிருக்கிறார்.


  இது பதிவர் வாத்தியாரின் லிங்
  இனி அவர் தமிழ்மணத்தில் இணைத்துள்ள பதிவுகளும், அப் பதிவுகளின் அசலையும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்..

  http://sakthistudycentre.blogspot.com/2011/11/blog-post_70.html


  இப் பதிவானது http://www.envazhi.com/?p=29389

  இந்த லிங்கிலிருந்து ஒத்தி ஒட்டப்பட்டுள்ளது.

  http://sakthistudycentre.blogspot.com/2011/11/blog-post_04.html


  http://cinema.dinamalar.com/cinema-news/5526/special-report/Tamil-film-industries-boycott-thyagaraja-bhagavathar.htm
  தினமலரிலிருந்து எடுக்கப்பட்டுப்பட்டுள்ளது.


  http://sakthistudycentre.blogspot.com/2011/11/blog-post_03.html

  இப் பதிவானது
  http://tamil.webdunia.com/newsworld/news/national/1111/03/1111103010_1.htm
  இந்த இணைப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

  http://sakthistudycentre.blogspot.com/2011/11/women-secret.html

  http://tamil.oneindia.in/art-culture/essays/2011/what-most-men-don-t-realize-about-women-aid0174.html

  மக்கள்ஸ் இன்னுமோர் அல்டிமேட் காமெடி, கவுன்சிலர் சண்முகலிங்கம் அவர்கள் ரெண்டு நாளைக்கு முன்னாடி எழுதி தமிழ்மணத்தில் ஹிட் அடித்த பதிவினை நகல் எடுத்து இந்தாளு இன்னைக்கு எழுதியிருக்கான். என்ன அவர் பேஸ்புக் பத்தி எழுதினத இந்த பாவி பய ப்ளாக் பத்தி மாற்றி அவரோட quotation உடன் இணைச்சு எழுதியிருக்கான்.
  http://sakthistudycentre.blogspot.com/2011/11/blog.html

  இது காப்பி பேஸ்ட் கதா நாயகனின் பதிவு

  இது கவுன்சிலரின் பதிவு
  http://counselforany.blogspot.com/2011/11/blog-post_04.html

  ஜனங்களே, அந்த வாத்தியோட பதிவில கமெண்ட் போட்டால் நீக்கிடுறான்.
  அதனால இங்கே நானும் கமெண்ஸ் காப்பி பேஸ்ட்டூ பண்ணிக்கிறேன்.

  மன்னிச்சுக்குங்கப்பா.
  மக்கள்ஸ் இன்னோர் அல்டிமேட் காமெடி, கவுன்சிலர் சண்முகலிங்கம் அவர்கள் ரெண்டு நாளைக்கு முன்னாடி எழுதி தமிழ்மணத்தில் ஹிட் அடித்த பதிவினை நகல் எடுத்து இந்தாளு இன்னைக்கு எழுதியிருக்கான். என்ன அவர் பேஸ்புக் பத்தி எழுதினத இந்த பாவி பய ப்ளாக் பத்தி மாற்றி அவரோட quotation உடன் இணைச்சு எழுதியிருக்கான்.
  http://sakthistudycentre.blogspot.com/2011/11/blog.html

  இது காப்பி பேஸ்ட் கதா நாயகனின் பதிவு

  இது கவுன்சிலரின் பதிவு
  http://counselforany.blogspot.com/2011/11/blog-post_04.html

  மக்கள்ஸ் இன்னோர் அல்டிமேட் காமெடி, கவுன்சிலர் சண்முகலிங்கம் அவர்கள் ரெண்டு நாளைக்கு முன்னாடி எழுதி தமிழ்மணத்தில் ஹிட் அடித்த பதிவினை நகல் எடுத்து இந்தாளு இன்னைக்கு எழுதியிருக்கான். என்ன அவர் பேஸ்புக் பத்தி எழுதினத இந்த பாவி பய ப்ளாக் பத்தி மாற்றி அவரோட quotation உடன் இணைச்சு எழுதியிருக்கான்.
  http://sakthistudycentre.blogspot.com/2011/11/blog.html

  இது காப்பி பேஸ்ட் கதா நாயகனின் பதிவு

  இது கவுன்சிலரின் பதிவு
  http://counselforany.blogspot.com/2011/11/blog-post_04.html

  புதிய புரட்சிக்காரன் said...
  நீயெல்லாம் மனுசனா?

  உன்னோட மனைவிக்கு இன்னொருவன் மூலமா குழந்த பொறந்தா ஏத்துக்குவியா?

  புதிய புரட்சிக்காரன் said...
  உன்னோட ப்ளாக்கில இன்னொருவன் பதிவை போட்டு புகழ் தேடுறியே நியாயமா/
  நாறல் பயலே!

  புதிய புரட்சிக்காரன் said...
  நீ நேர்மையான ஆம்பிளைன்னா சொந்தமா பதிவெழுத ட்ரை பண்ணு.
  இதே போல நேர்மையான ஆளுன்னா இந்த கமெண்டை எல்லோரும் படிக்கும் படி விடடா பன்னாடை!


  அண்ணே இது உங்களுக்கு சொல்லை..அந்த பன்னாடைக்கு சொன்னது

  அண்ணா நூலகம் மாற்ற தடை - ஜெ க்கு மற்றுமொரு தலைகுனிவா?

  சே...கேவலமா இருக்கய்யா..
  இந்த பதிவுக்கு ஒரு கூட்டம் ஜால்ரா அடிச்சிருக்கு, ஆமா இவங்களுக்கு தெரியாதா இது காப்பி பேஸ்ட் பதிவென்னு?


  jram178 karuntv venkatnagaraj cnpdgl kssrajh kkarun09 venkaijp r.elanchezhiyanchezhiyan@yahoo.com pmohan010 robin cp666 aavuraan yamsasi2003 puradsi2010 oorkavalan thooyaraji soundarapandian reverie hemmaa chennaipithan mahi75 saarvaakan bpathi enthiran gopalkannan tnivas.mca@gmail.com ksvel

  மானங்கெட்ட பொழைப்பு 28 பேர் ஓட்டு வேற போட்டிருக்காங்க
  சீ.தூ!

  அட கருண்சார் நான்கு ஐடி வைச்சு ஓட்டுப் போடுறாரா. என்ன கொடும சரவணா?

  http://sakthistudycentre.blogspot.com/2011/11/blog.html

  நமக்கு கிடைத்த மொத வெற்றி!

  Page not found
  Sorry, the page you were looking for in the blog வேடந்தாங்கல் does not exist.
  Go to blog homepage

  ஆமா இங்கே இருக்கிற புலவருக்கு கூடவா கவிதைன்னா என்னான்னு தெரியாது?

  மானங்கெட்ட பொழப்பு,.
  ஒருத்தன் இணையத்தில எழுதின கட்டுரைய நகல் எடுத்து இந்தாளு போட்டிருக்கான். இதற்கு ஜால்ரா கமெண்ட்ஸ் வேற
  சே..தூ?


  http://sakthistudycentre.blogspot.com/2011/11/blog-post_06.html

  வெற்றிகளுக்கான இரகசியம்...

  ஆமா தமிழ்மணத்திற்கு இதெல்லாம் தெரியாதா?

  அண்ணே, அடுத்த பதிவை தமிழ்மணத்தின் கவனம் திரும்புற மாதிரி எழுதுங்க! வாழ்த்துக்கள்!

  suryajeeva கருத்து இது :

  பல தவறான தகவல்கள் புதிய புரட்சிக்காரன் பின்னூட்டத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன்... யாரோ எழுதிய பின்னூட்டம் என்றாலும் அதை அனுமதிப்பது தமிழ்மணம் படி சம்பந்தப் பட்ட பதிவருட்யது என்று நினைக்கிறேன்... புதிய புரட்சிக்காரன் சொல்வது படி பார்த்தால் யாருமே எதுவும் எழுத முடியாது போல் இருக்கிறது.. கோப்பி பேஸ்ட் பதிவுகள் என்று தெரிந்தால் கண்டிக்க தவறுவதில்லை என்று இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்

  வாங்க புரட்சிக்காரன்...

  இது போன்ற பதிவு திருடர்களை, ஹிட்ஸ்க்காக நதாரித்தனம் செய்பவர்களை மற்ற பதிவர்கள் முதல் வாசகர்கள் முதல் அனைவரும் புறக்கனிக்கவேண்டும்...

  இந்த பதிவுகள் அனைத்தும் வேறு ஒரு வரின் கற்பனைகள் அதைத்திருடுவது என்பது மன்னிக்க முடியாத குற்றம்.

  வேடந்தாங்கல் என்ற இந்த தளத்தில் வரும் கவிதை உள்பட அனைத்தும் திருட்டுப்பதிவே வாசகர்கள் அது குறித்து கேள்வி கேட்டு அதற்கான விளக்கம் கேளுங்கள்...

  பிற நூல்களில்லோ அல்லது மாத வார இதழ்களில் இருந்து எடுத்து பதிவிட்டால் அது உண்னுடையதாக ஆகுவிடுமா..?

  யாருக்கும் தெரியாது என்று நீ இருக்கலாம் ஆனால் இன்று புரட்சிக்காரன் தோன்றியிருக்கிறான் நாளைஅத்தனைப்போரும் உனக்கு எதிராக மாறலாம்...

  இவ்வளவு காரித்துப்பியும் இந்த காபி பேஸ் பதிவை வைவிடாதது ஏன் என்று தெரியவில்லை.

  காபி டூ பேஸ்ட் பதிவருக்கு எதிராக தாங்கள் கொண்டுள்ள இந்த தூய்மைப்படுத்தும் பணிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...

  மேலும் ஒரு விடயம்...

  வேடந்தாங்கல் தளத்தில் வரும் கவிதைகள் கூட அவருடையதா என்ற எனக்கு சந்தேகம் வருகிறது சகோ...

  தமிழ்மண டாப் 20 பட்டியலை தூய்மையானதாக மாற்ற வேண்டும்

  இந்த வாத்தியார்...

  யாராவது ஏதாவது பிரச்சனைச் செய்தால் உடனே Comment Moderation போட்டு விடுவார் அப்படி போட்டுவிட்டால் அது சரியாகி விடுமா?

  அந்த தளத்திற்க்கு வரும் மானம் கெட்ட பதிவர்களை நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை...

  ஏன் இப்படி பல்லை இளித்துக் கொண்டும் வந்து பின்னூட்டம் இட்டுச் செல்கிறார்களோ...

  சரியான படைப்புக்கு வாக்களித்து அதற்க்கு ஓட்டளிப்பது வேறு விடயம்...

  ஆனால் ஒன்றும் கூட இல்லாத விடயத்திற்கெல்லாம் இப்படி கருத்துரைப்பது ஏன் என்று தெரியவில்லை....

  பிற தரமான பதிவர்கள் அந்த பதிவரை புறக்கணிக்க வேண்டும்.

  கிருஷ்ணா கருத்து இது :

  :))

  அண்ணே புரட்சி, இவன் இனியும் திருந்த மாட்டான் பாருங்க
  நாம நம்ம பாட்டுக்கு கூப்பாடு போட்டுக்கிடிருக்கம், இந்த நாறல் பயல் பண்ற வேலையை பாருங்க. இந்த லிங்கில ஒரு பதிவு போட்டிருக்கான். ரஜினி சார் துக்ளக் வார இதழில் எழுதிய கட்டுரையை அப்படியே நகல் எடுத்து வெட்டி கொத்தி போட்டிருக்கான். இவனிட்ட சொந்த சரக்கே கிடையாதா?

  பிரச்சனைகள் வரும்போது....
  http://sakthistudycentre.blogspot.com/2011/11/blog-post_07.html
  நமது வெற்றித் தோல்விகளை நம்முடைய மனதுதான் தீர்மானிக்கிறது. நமக்கு முன்னே ஒரு சவால் ஒரு பிரச்சனை இருந்தால், அதைத் தீர்க்க நாம் என்ன நடவடிக்கை எடுக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நம் வெற்றித் தோல்விகள் அமைகிறது.

  நாம் நம்முடைய வரலாற்றைப் பார்க்கும்போது மனிதகுலம் காட்டில்தான் தோன்றியது. அன்றிலிருந்து மனிதன் எதிர்நோக்கிய சவால்கள்தான் எத்தனை, எத்தனை. இயற்கையோடு இன்று வரை நாம் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்.

  எனவே பிரச்சனை என்று வரும்போது ஓடும் கோழைத் தனத்தை விட எதிர்த்து நின்று போராடும் குணம் தான் நம்மை செம்மைப் படுத்தும்.

  மகாபாரதத்தை பார்த்தோமானால், பிரச்சனை வரும்போது அர்ஜுனன் தப்பியோட நினைக்கும்போது தான் பகவத்கீதையே நமக்கு கிடைத்தது. சவால்கள் வரும்போது ஓடக்கூடாது என கிருஷ்ணன் அறிவுறித்தினான். சவால்களை எதிர்த்துப் போராடு என்றான். அதனால்தான் அர்ஜுனனால் துரியோதனனை வீழ்த்த முடிந்தது.


  நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், பாபா பட தோல்வி பற்றி ஒரு மீட்டிங்கில் பேசும்போது நான் யானை அல்ல, குதிரை என்றார். யானை விழுந்தால் எழ நேரமாகும் குதிரை அப்படி அல்ல விழுந்தால் உடனே எழும் என்று சொல்லி, அடுத்த படம் வெள்ளிவிழாப் படமாகக் கொடுத்தார்.

  என்றுமே சவால்களை கண்டு பயந்து ஒடுபவனை சமூகம் கண்டுகொள்வதில்லை. மாறாக எதிர்த்து நின்று ஜெயிப்பவர்களை கண்டிப்பாக பாராட்டும்.

  ஒன்று மட்டும் தெரிந்துகொள்வோம் சந்திக்க வேண்டிய பிரச்சனைகளை எதிர்கொள்வோம், நம்மளால் இந்த பிரச்னையை சந்திக்க முடியும் என்று நினைத்தாலே நமக்கு பாதி வெற்றிதான். அந்த சவால்களை சந்தித்து ஜெயிப்பதில் மீதி வெற்றி உள்ளது.

  எனவே சவால்களை சமாளிப்போம்...

  இந்த அரைவேக்காடு இந்த பதிவினை
  http://www.thalaivarrajini.com/?p=404 இங்கிட்டிருந்து எடுத்து வெட்டி கொத்தி கொஞ்சம் மாத்தி போட்டிருக்கான். இவனெல்லாம் மனுசனா?

Powered by Blogger