தமிழ்மணத்தில் முதலிடத்தை இழந்த பிரபல பதிவர்.......இன்று வெளிவந்திருக்கும் தமிழ்மணம் தர வரிசை 20- பட்டியலை பார்த்தால் அதிர்ச்சி + மகிழ்ச்சி.
வழக்கமாக இடங்களை அடைத்துக்கொண்டிருந்த காப்பி-பேஸ்ட் பதிவர்கள் விடுபட்டிருந்தார்கள். சொந்தமாக கற்பனைசெய்து எழுதும் பதிவர்கள் இடம்பிடித்திருந்தார்கள்.
ஆனாலும், இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கும் பதிவர்களில் ஒரு சில காப்பி-பேஸ்ட் பதிவர்களும் இருக்கிறார்கள். அனால், என்றாவது ஒரு பதிவை எப்போதாவது காப்பி செய்பவர்கள் என்பதால் விட்டுவிடலாம்....
மற்றபடி இப்போது இடம்பிடித்திருக்கும் பதிவர்கள் அனைவரும் தகுதியானவர்களே....

இதன் மூலம்....

தமிழ்மணம் தரவரிசையில் இடம்பிடிக்க வேண்டும் என்பதால் ஒரு நாளுக்கு மூன்று பதிவு, நான்கு பதிவு என்று காப்பியடித்து பதிவிடுபவர்களின் தொல்லை குறையும்.

சொந்தமாக எழுதப்படும் பதிவுகளின் வரத்து அதிகரிக்கும்.

குறிப்பாக மொக்கைகள் குறையும்.

ரொம்ப நன்றி தமிழ்மணம் நிர்வாகிகளே....

இடம் பிடித்திருக்கும் பதிவர்களுக்கு வாழ்துக்கள்.

13 நண்பர்கள்

தமிழ்மணத்தில் முதலிடத்தை இழந்த பிரபல பதிவர்.......

என்ற இந்த பதிவிற்கு கருத்து சொல்லியுள்ளார்கள். அவர்களுக்கு நன்றி

 1. This comment has been removed by the author.
  This comment has been removed by the author.
  விக்கியுலகம் கருத்து இது :

  TM 7

  உண்மைதான் நண்பரே...
  மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது..

  20 பதிவர்களுள் ஒருவனாக நானும் தேர்ந்தெடுக்கப்பட்டமை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்..

  கோகுல் கருத்து இது :

  தமிழ்மணம் இனி மணக்கும்கறிங்களா?
  நடந்தால் சரி!
  இந்த வார டாப்-20 anaivarukkum vaalthukkal!

  Powder Star - Dr. ஐடியாமணி கருத்து இது :

  ஆனாலும், இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கும் பதிவர்களில் ஒரு சில காப்பி-பேஸ்ட் பதிவர்களும் இருக்கிறார்கள். அனால், என்றாவது ஒரு பதிவை எப்போதாவது காப்பி செய்பவர்கள் என்பதால் விட்டுவிடலாம்....///////

  நண்பா, இந்த கேட்டகரியில் நானும் அடங்குவேனா? மேலும் நான் ஏதாவது தவறுகள் செய்தால் தைரியமாக சுட்டிக்காட்டுங்கள்!காத்திருக்கிறேன்!

  அம்பாளடியாள் கருத்து இது :

  நல்லதொரு தகவல் மிக்க நன்றி பகிர்வுக்கு .......

  அம்பாளடியாள் கருத்து இது :

  தமிழ்மணம் 13

  Anonymous கருத்து இது :

  நண்பா TM 7, தமிழ்மணம் 13 என்று போடாமே பேருங்கள பட்டென போட்டு ஒடைங்க. காப்பி பேஸ்ட்னா காப்பி லிங்கும் பேஸ்டு லிங்கும் கொடுங்க. தமிழ்மணம் நிர்வாகிங்களுக்கும் அனுப்புங்க. பதிவு மொகத்துல பேஸ்டை பிதுக்கி காப்பியை கழிவறை உள்ளாடி கொட்ருவாங்க.

  வந்தே மாதரம் காப்பி பேஸ்டா

  மழை கருத்து இது :

  தரமான பதிவுகளை ஊக்கிவித்து கருத்திடுங்கள்

  இராஜராஜேஸ்வரி கருத்து இது :

  தகவல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  >>>இன்று வெளிவந்திருக்கும் தமிழ்மணம் தர வரிசை 20- பட்டியலை பார்த்தால் அதிர்ச்சி + மகிழ்ச்சி.


  ஹா ஹா மிக்க மகிழ்ச்சி!!!!!!!!!!!!!

  வைரை சதிஷ் கருத்து இது :

  நல்ல விஷயம்தான் நண்பா.தகவலுக்கு நன்றி

Powered by Blogger