பதிவர் விருதுகள்- 2011


பதிவர் விருதுகள்- 2011

இப்போது எல்லோரும் விருது வழங்குவது டிரெண்ட் டாக இருக்கிறது. நானும் என் பங்கிற்கு சில விருதுகள் வழங்கப்போகிறேன்.

சிறந்த பல்சுவை பதிவர் விருது

விக்கியுலகம்

சிறந்த தொடர் எழுதும் பதிவர் விருது
செங்கோவி

சிறந்த நக்கல் நையாண்டி பதிவர் விருது

பன்னிக்குட்டி ராமச்சாமி

சிறந்த தமிழ்மன மகுடம் பெருவோர் விருது
நிரூபன்

சிறந்த விகடன் காப்பி-பேஸ்ட் செய்பவர் விருது
சி.பி.செந்தில்குமார்

சிறந்த ஒன்று விடாமல் காப்பி-பேஸ்ட் செய்பவர் விருது

வேடந்தாங்கல் கருன்குமார்


சிறந்த அடிக்கடி பிளாக் தொலைப்பவர் விருது
நல்லனேரம் சதீஸ் குமார்

சிறந்த புதுமுக விருது

ஐடியா மணி

சிறந்த தனிமனித தாக்குதல் விருது

சாம் மார்த்தாண்டன்

சிறந்த கானமல் போன பதிவர் விருது
மதி.சுதா

விருது பெற்ற பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்கள் அனைவரும் தமது பணியில் மேலும் வளர புரட்சிக்காரனின் ஆசிகள்.

15 நண்பர்கள்

பதிவர் விருதுகள்- 2011

என்ற இந்த பதிவிற்கு கருத்து சொல்லியுள்ளார்கள். அவர்களுக்கு நன்றி

 1. இராஜராஜேஸ்வரி கருத்து இது :

  விருது பெற்ற பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  அவர்கள் அனைவரும் தமது பணியில் மேலும் வளர ஆசிகள்.

  thalir கருத்து இது :

  ஐயா நம்மளை மறந்துட்டீங்களே! விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  சிறந்த அடிக்கடி பிளாக் தொலைப்பவர் விருது //
  என்னை பார்த்தா எல்லோருக்கும் காமெடியா தெரியுது..ம்..நடக்கட்டும்

  பாலா கருத்து இது :

  உண்மையிலேயே விருது கொடுக்கிறார்களோ என்று நம்பி வந்து பல்பு வாங்கி விட்டேன்/

  This comment has been removed by the author.

  வணக்கம் நண்பா! எனக்கும் விருதா? ஆச்சரியமா இருக்கு! ரொம்ப நன்றி சார்!

  தமிழ்வாசி - Prakash கருத்து இது :

  விருதுகள் வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  அட்ராக்சனா இருக்கட்டும்ன்னுதான் இந்த புரட்சிக்காரன்னு பேரு....மற்றபடி புரட்சியும் இல்லை....புடலங்காயுமில்லை /////

  இது சூப்பரா இருக்கு!

  அண்ணே ஏண்ணே இந்த கொலவெறி?

  ஆமா ஒரு பழைய பழைய பதிவருக்கு போய் புதுமுக பதிவர் விருது கொடுத்திட்டீங்களே?

  விக்கியுலகம் கருத்து இது :

  நன்றிங்கோ மாப்ள! TM 7

  நிரூபன் கருத்து இது :

  விருது பெற்ற அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  நிரூபன் கருத்து இது :

  என்னையும் ஒருவராக மதித்து விருது வழங்கிய உங்களின் நல் உள்ளத்திற்கு ஒரு சல்யூட்..

  நானும் இந்த மகுடத்தில் வரும் வண்ணம் ஓட்டுப் போட வேணாம் என்று சொல்லிக்கிட்டே வாரேன்.
  ஒருத்தரும் கேட்கிறானுங்க இல்லையே.

  வித்தியாசமான முறையில் விருதுகளுக்கான காரண சிறப்புகளை தொடுத்து கொடுத்து இருக்கிறீர்கள் .பல பதிவர்கள் இதை வாசித்து விட்டு உங்களின் மீது கோபத்தில் இருக்ககூடும் என்று நினைக்கிறேன் . விருது பெற்ற அனைவருக்கு என் வாழ்த்துக்கள்

  நண்பர் சோதிடம் செந்தில்குமார் அவர்களின் மன நிலையை நான் நன்கு அறிவேன் . உண்மையாக நாம் மிகவும் அதிகமாக நேசிக்கும் உயிரோ அல்லது பொருளோ தொலைந்து போனால் அப்பொழுது ஏற்படும் வலியை வார்த்தைகளில் மொழி பெயர்க்க இயலாது அதுபோல்தான் தங்களின் பிளாக்குகளை தவற விடும் ஒவ்வொரு பதிவரின் மனநிலையும் .புரிதலுக்கு நன்றி சகோதரா

Powered by Blogger